தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL,
பணிஓய்வு 31/08/2015
மதுராந்தகத்தில் இலாக்கா பணி துவக்கி,
கிளைசெயலர்,மாவட்ட சங்க நிர்வாகி என காஞ்சி,
செங்கை, மாவட்டங்களில் இயக்க பணி ஆற்றி
மதுரை மாவட்ட சங்கத்தில், மாநில சங்கத்தில் பணி
ஆற்றி இந்த மாதம் பணி ஓய்வு பெறும் தோழர் M. லட்சம்,
மாநிலத்தலைவர், NFTE-BSNL, அவர்களை
NFTE - BSNL மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .
S.சிவகுருநாதன்,மாவட்டசெயலர்
No comments:
Post a Comment