நமது NFTE சங்கத்தின்
துணையோடு செயல்படும்
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கமான
TMTCLU
இந்தியாவின் முதல் சங்கம் AITUC-ன்
உறுப்பு சங்கமாக இணைக்கப்பட்டு
AITUC மத்திய சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இனி NFTE-யின் துணையோடு
AITUC-யின் வழிகாட்டுதலோடு
TMTCLU-வின்
பணியும் பயணமும்தொடரும்...
S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment