நமது BSNL நிறுவனத்தை புனரமைக்க...
அஞ்சலட்டை கோரிக்கை போராட்டம்...
ஆகஸ்ட் 10 முதல் 21 வரை
அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கம் பங்கேற்கும்
அஞ்சலட்டை மூலம் கோரிக்கை வலியுறுத்தும் போராட்டம்
கீழ்க்கண்ட வாசகம் எழுதிய அஞ்சலட்டைகளை
மாண்புமிகு தொலைதொடர்பு அமைச்சருக்கு
அனுப்பிடும் முதல் கட்ட போராட்டம்
தயார்படுவோம் ....
26-06-2015 அன்று நடைபெற்ற FORUM கூட்ட முடிவு அடிப்படையில்,
BSNL நிறுவனத்தை புனரமைக்க ஒவ்வொரு ஊழியர்களும்,
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சருக்கு கீழ்க்கண்ட வாசகங்களை
எழுதி, அஞ்சல் அட்டை அனுப்ப வேண்டும்
என முடிவு செய்யப்பட்டுள்ளது.
“Honble Minister of Communication and IT is requested
to immediately settle the demands submitted
by the Forum for revival of BSNL”.
Name –
Designation –
Name of SSA –
To
Shri Ravishankar Prasad
Hon’ble Minister of
Communication & IT
Sanchar Bhavan New Delhi.
S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment