Total Pageviews

Thursday, September 03, 2015


நன்றி...! நன்றி...!! நன்றி...!!!

நெஞ்சார்ந்த நன்றி...!!!



நியாயம் புரிந்து ...

நெஞ்சம் உணர்ந்து ...

வர்க்க உணர்வோடு ...

தேசம் காக்க ... BSNL  காக்க ...

செப்டெம்பர்  2 - பொதுவேலை நிறுத்தத்தில் 

உணர்வாய் ... கலந்திட்ட ...

தோழர் ...தோழியர்க்கு ...

நன்றி ...நன்றி ...


நமது மதுரை மாவட்டத்தில்:
மொத்த ஊழியர்கள் (Group C & Group D): 1426
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 321 
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 469 
பணி புரிந்த ஊழியர்கள்: 636 

வேலை நிறுத்தம்: 321  மற்றும் விடுப்பு : 469  எடுத்து பணிக்கு வராத ஊழியர்களின் எண்ணிக்கை: 790

மகத்தான வேலை நிறுத்தத்தில்... பங்கு பெற்ற...
அனைத்து வீரர்களுக்கும்... 
மதுரை NFTE  மாவட்டசங்கம்  சார்பான...
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... மற்றும் நன்றிகள்...


தோழமையுடன் 
S .சிவகுருநாதன் 
மாவட்ட செயலர் ,NFTE - BSNL 
மதுரை  SSA 

No comments:

Post a Comment