Total Pageviews

Monday, July 23, 2018


BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
மதுரை  தொலைத்தொடர்பு மாவட்டம்

தொடர் உண்ணாவிரதம்

---------------------------------------------------------------------------
24/07/2018 – செவ்வாய் காலை 10 மணி

தல்லாகுளம் - மதுரை
---------------------------------------------------------------------------

25/07/2018 – புதன் காலை 10 மணி

தொலைபேசி நிலையம் – திண்டுக்கல்
---------------------------------------------------------------------------

26/07/2018 – வியாழன் காலை 10 மணி

தொலைபேசி நிலையம் தேனி

---------------------------------------------------------------------------

கோரிக்கைகள் 

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு

01/01/2017 முதல் ஊதிய மாற்றம்

01/01/2017 முதல் BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம்….

ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு

தோழர்களேஅணி திரள்வீர்….


No comments:

Post a Comment