Total Pageviews

Tuesday, January 01, 2019

       
                 


மறைவு: 02.01.2016
தோழர்.A.B.பரதன்

           நினைவை போற்றுவோம்


தேச விடுதலைக்காகப்  போராடியவரும் 

ஏழை எளிய மக்களின் விடுதலைக்காக 

தொடர்ந்து போராடி வந்தவரும்...

மாணவர் மன்றம் 

இளைஞர்  மன்றம் 

தொழிற்சங்க இயக்கம் 

பொதுவுடைமை இயக்கம் 

என பல்வேறு இயக்கங்களை 

தலைமை தாங்கியவரும் 

பல பதவிகளுக்கு 

பெருமை சேர்த்தவரும் 

தேடி வந்த பதவிகளை 

தேவையில்லை என்று சொன்னவரும் 

இந்தியப் பொதுவுடைமை 

இயக்க வரலாற்றின் மூத்த தலைவர்

தோழர்.A.B.பரதன் நினைவை போற்றுவோம்


No comments:

Post a Comment