Total Pageviews

Saturday, December 19, 2015

                                         NFTE - BSNL 
     
              மதுரை  மாவட்ட சங்கம்

        
                                ஓய்வு பெற்ற தோழர்களுக்கு

                  78.2 சத IDA இணைப்பை வழங்கக்கோரி




22-12-2015 - செவ்வாய்கிழமை -

அன்று மதியம் 01.00மணிக்கு 

உணவு இடைவேளையில் 


நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்...

இடம் : CTMX  நுழைவாயில் ,

தல்லாகுளம், மதுரை

இன்று நாம் ஊழியர்கள் !

         நாளை நாம் அனைவரும் பென்சனர்கள் !!

தோழர்களே...! அணி திரள்வீர்...!!

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்...

பெருந்திரளாய் கூடுவீர்...!!

No comments:

Post a Comment