Total Pageviews

Thursday, March 23, 2017

NFTE
மதுரை மற்றும் காரைக்குடி 
மாவட்டச்சங்கங்கள்
இணைந்த மாவட்டச்செயற்குழு
23/03/2017 – வியாழன் – காலை 10 மணி
மனமகிழ் மன்றம் – மதுரை
  • கோழிக்கோடு மத்திய செயற்குழு முடிவுகள்
  • சேலம் மாநிலச்செயற்குழு
  • அமைப்புநிலை
  • ஊழியர் பிரச்சினைகள்
  • தீர்மானங்கள்…
  • இன்ன பிற…

கிளைச்செயலர்கள்.. 
மாவட்டச்சங்க நிர்வாகிகள் மற்றும்
 முன்னணித்தோழர்கள்  கலந்து கொள்ளவும்…
அன்புடன் அழைக்கும்
NFTE மதுரை மற்றும் காரைக்குடி
 மாவட்டச்செயலர்கள்.

No comments:

Post a Comment