Total Pageviews

Thursday, February 21, 2019


தோழர்களே! தோழியர்களே!

பிப்ரவரி 18,19,20 ல் நடந்து முடித்த மூன்று 

நாள்கள் வேலை நிறுத்தத்தில், சுயநலம் கருதி 

அலுவலக பணிக்கு வந்து பணிசெய்த 

தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்

மருத்துவமனையில் உடல்நலம் 

குன்றியநிலையிலும் விடுப்பு எடுத்து ஆதரவு 

அளித்த தோழர்கள், தோழியர்களுக்கும்,

BSNL நிறுவனம் காக்கும் 

போராட்டத்தித்தல் கலந்து கொண்டு

ஒற்றுமையாக ஓரணியில் நின்று 

வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய 

தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்

மதுரை மாவட்ட AUAB சார்பாக

நன்றி நன்றி…..


No comments:

Post a Comment