Total Pageviews

Friday, April 10, 2015


GPF விண்ணப்பம் கடைசி நாள் 16.04.2015  


GPF  withdrawal  /  Advance Application  


ஏப்ரல் மாத GPF  பணத்தை எடுக்க ERP மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது மிகவும் எளிது .

ESS ல் பெயர் ,Password அடித்தவுடன் GPF WITHDRAWAL Requset என்ற தலைப்பை கிளிக் செய்தால் அந்த படிவம் வரும் . அதில் தேவையான பணத்தை  டைப் செய்து விட்டு enter கொடுத்தல் போதும் 


இம்மாதம் 16.04.2015 க்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.


 GPF application கொடுத்தவர்களும் மீண்டும் ERP  மூலம் விண்ணப்பிக்க 
வேண்டும்


                           S.சிவகுருநாதன் மாவட்ட செயலர்  

No comments:

Post a Comment