Total Pageviews

Friday, August 10, 2018



ஊழியர் தரப்பு கோரிக்கை


இரண்டாவது ஊதியச்சுற்றுப் பேச்சுவார்த்தை 09/08/2018  

 டெல்லியில் நடைபெற்றது .  ஊதியமாற்றம் பற்றி 02/08/2018 

அன்று NFTE மற்றும் தோழமைச்சங்கங்கள் கூடி விவாதித்தன.

03/08/2018 அன்று NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் கூடி 

விவாதித்தன.

அதனடிப்படையில் கீழ்க்கண்ட புதிய சம்பள விகிதங்களை

நமது கோரிக்கையாக ஊழியர் தரப்பு 08/08/2018 அன்று 

ஊதியக்குழு தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.19590/= எனவும்

அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ.39990/= எனவும்

ஊழியர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


2017 மூன்றாவது ஊதிய மாற்றம் ஊழியர் தரப்பு   கோரிக்கை                   
       2007சம்பள விகிதம்    2017சம்பள                    
                           விகிதக்கோரிக்கை
NE1            7760-13320               19290-69800
NE2            7840-14700               19790-70500
NE3            7900-14880               19950-71110
NE4            8150-15340               20580-73450
NE5            8700-16840               21970-78320
NE6            9020-17430               22770-81160 
NE7            10900-20400              27520-98220
NE8            12520-23440              31610-112700
NE9            13600-25420              34330-122340
NE10           14900-27850              37620-134100
NE11           16370-30630              39980-139980
NE12           16390-33830              39990-139990  


No comments:

Post a Comment